Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே ஒரு படத்திற்காக 20 கிலோ எடையை ஏற்றிய பிரபல நடிகை- இவங்க தான் அவங்க

பாலிவுட் சினிமாவில் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் என பல நடிகர்கள் நடிக்க விரைவில் வெளியாக இருக்கும் படம் Fanney Khan.

அடுல் மஞ்ரேக்கர் இயக்கிய இப்படம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக இருக்கிறது, படத்தின் டிரைலரும் வெளியாகி விட்டது.

இதில் குண்டு பெண்ணாக நடித்திருப்பவர் பிஹு. இவர் படத்தின் கதைக்காக மொத்தம் 20 கிலோ எடை ஏற்றியுள்ளாராம், அதுவும் 6 மாதத்தில். அந்த நேரத்தில் படத்திற்கான லுக், முடி கட் செய்வது பல விஷயங்கள் படத்திற்காக செய்து வந்தாராம்.

மொத்தமாக அவர் 98 கிலோ எடை உள்ளதாகவும், இதுபோல் இதுவரை குண்டாக இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குண்டாக ஆன பிறகு சில உடல் பாதிப்புகளையும் அவர் சந்தித்துள்ளாராம்.