Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சுனைனாவா இது, ஏன் இப்படி ஆகிவிட்டார்?- கொடூரமான புகைப்படம் பாருங்கள்

நடிகர்களை தாண்டி நடிகைகள் இப்போது வித்தியாசமாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். உதாரணத்துக்கு நடிகைகள் பல பேரை கூறலாம்.

இப்போது ஒரு புதிய படத்திற்காக கொடூரமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சுனைனா. நந்தினி என்பவர் இயக்கும் புதிய படத்தில் அஸ்வின் டேட்டூ கலைஞராக நடிக்க சுனைனா காட்டேரியாக நடிக்கிறாராம்.

இருவரின் கதாபாத்திரத்தை வடிவமைத்து ஒரு ஃபஸ்ட் லுக் வந்துள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சுனைனா இப்படி ஆகிவிட்டார், கொடூரமாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.