Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா! அவரா இது

நடிகை ஸ்ரேயா தன் ரஷ்யா காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு சில நாட்களே விடுப்பு எடுத்த ஸ்ரேயா பட வாய்ப்புக்காக தற்போது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இதில் அவர் மிகுந்த இளமையாக கடற்கரை, பொது இடங்கள், என பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த AAA படம் வெற்றி பெறவில்லை.

தற்போது அவர் Veera Bhoga Vasantha Rayalu என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஸ்போர்ட்ஸ் பெண் போல தன் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.