Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்?- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா?

பிரபல காமெடி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் அர்ச்சனா. அண்ணி என்ற சீரியல் மூலம் நடிப்பை தொடங்கிய அவர் திருமதி செல்வம் தொடர்கள் மூலமாக படு பிரபலம் ஆனார்.

முதல் குழந்தை பிறந்ததற்கு பிறகு சினிமாவில் பிரேக் விட்ட அவர் தொகுப்பாளினியாக மீண்டும் கலக்க ஆரம்பித்தார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லை என்று வருத்தப்படாமல் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளார்.

ஒரு பொட்டிக் ஆரம்பித்து அதை சக்ஸஸாக நடத்தி வருகிறாராம். சொந்த தொழில் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது, அடுத்து தொகுப்பாளினியாக வேலை கிடைத்தால் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக பேட்டி கொடுத்துள்ளார். அதோடு முன்பை விட இப்போது மிகவும் குண்டாக காணப்படுகிறார்.