Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டி சொல்றது உண்மை தான்! ஆதரவு கொடுக்கும் சர்ச்சை நடிகை!

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகை கலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்துள்ளார்.

முருகதாஸ், லாரன்ஸ் என முன்னணி பிரபலங்களை தாக்கி வரும் இவர் சென்னையில் தங்கி பேட்டியளித்து வருகிறார்.

இதை பார்த்து சமீபகாலமாக சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் நடிகை கஸ்தூரி ஸ்ரீரெட்டியின் பற்றிய மீடியாவின் கேள்விகளால் வாட்சப் நிரம்பி வழியுது.

ஸ்ரீரெட்டியின் பேட்டி பார்த்த வரை அந்த பொண்ணு கண்ணுல உண்மை இருக்கு. அவருக்காக வருத்தப்படுகிறேன். அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.