Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசடியில் ஈடுப்பட்டுள்ள பிரபல பிக்பாஸ் நடிகை- என்னவொரு கேவலமான செயல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது இரண்டாம் சீசனில் உள்ளது. ஆனால் இந்தியில் 11 சீசன் முடிந்து 12வது சீசனில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த 11 சீசனில் தனது அழகான டிரெஸிங் மூலம் கவர்ந்தவர் ஹினாகான்.

சமீபத்தில் இவர் அணிந்திருந்த ஆடையினால் ரசிகர்களின் கிண்டல்களுக்கு ஆளானார். இந்நிலையில் ஒரு நகைக்கடையின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அந்த நகைக்கடையில் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு முடிந்தும் அந்த நகையை அவர் இன்னும் திருப்பி தரவில்லையாம்.

இதனால் டென்ஷனான அந்த நகைக்கடை நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம்.