Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவர் இருந்திருந்தால் எனக்கு நியாயம் கிடைத்திருக்கும்: ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி தற்போது பல தமிழ் நடிகர்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் தனக்கு நியாயம் கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளார். அவரது ஒரே பார்வை என்னை காப்பாற்றியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டி இதுவரை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை யாரும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.