வாய்ப்பு வாங்கி தருவதாக பல்வேறு நடிகர்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக தொடர்ந்து பல பிரபலங்கள் மீது புகார் சொல்லி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
தற்போது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நடிகர் ஆதி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி.
"அவர் அடிக்கடி ஐதராபாத் வருவார். எனக்கு தமிழில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறுவார். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. எனக்கு உதவி செய்வதாக கூறி.. பின்னர் செய்யவில்லை" என கூறியுள்ளார்.