Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்

திரையுலக பிரபலங்கள் மீது செக்ஸ் புகாரை கூறி தற்போது பிரபலமாகி வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பலரது கண்டனங்களை வாங்கிய அவர் தமிழ் பக்கம் வந்தார்.

தமிழிலும் அவரது வேலையை ஆரம்பித்ததால் பலரும் தங்களது கோபங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறு தான் தற்சமயம் பிரபல பழம்பெரும் நடிகை லதா அவர்கள், ‘நடிகர்கள் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி புகார் தெரிவிப்பது தவறு என்றும் அனைத்து தொழில்களிலும் நல்லது கெட்டது உள்ளது’ என கூறியுள்ளார்.

சினிமாவில் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகின்றனர் எனவும் கூறினார்.