Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதனால் வரைக்கும் சொல்லாத உண்மையை சொல்லியிருக்கும் திரிஷா- என்னவா இருக்கும்

கடந்த 16 வருடங்களாக முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவுகன்னியாக இருப்பவர் நடிகை திரிஷா.

இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் தான் மோகினி, பயங்கர பேயாக நடித்துள்ளார் என படக்குழு சொல்லும் இந்த படத்தை மாதேஷ் இயக்கியுள்ளார்

இந்நிலையில் தனக்கு பேய்யென்றாலே ரொம்ப பயம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுவரை பேய்க்கு பயம் என்ற விஷயத்தை அவர் வெளியில் சொன்னதே இல்லை. பிறகு எப்படி இந்த படத்தில் பயமில்லாமல் நடித்துள்ளார் என்பதை படம் வந்த பின்புதான் தெரியும்.

மேலும் இதற்கு முன் இவர் பேயாக நடித்த நாயகி படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.