Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.. கதறி அழுத காற்று வெளியிடை அதிதி ராவ்

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில் இதுபற்றி அதிக பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்த அதிதி ராவ் இதுபற்றி அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 2013ல் இவரை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்களாம்.

ஆனால் இவர் முடியாத என கண்டிப்பாக கூறியதால் படவாய்ப்புகளை இழந்தாராம். அதை நினைத்து வீட்டில் கதறி அழுவாராம். அதனால் தொடர்ந்து 8 மாதம் வேலை இல்லாமல் இருந்தாராம்.