Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிகி பாடலுக்கு முன்னணி நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் ஹாட்டான நடனம்- ஹிட்டாகும் வீடியோ

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ரெஜினா கசாண்ட்ரா. கடைசியாக கவுதம் கார்த்தி ஜோடியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங்காகி வரும் கிகி பாடலுக்கு பலரும் சவாலாக நடனமாடி வருகின்றனர். அதாவது காரில் இருந்து இறங்கி காருக்குள் பாடும் பாட்டுக்கு நகரும் காருடனே ஆட வேண்டும்.

அந்த பாடலுக்கு ரெஜினாவும் நடனமாடி அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்.