Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் செய்த செயல்.. ஓட்டல் ஊழியர்களிடம் சண்டை போட்ட ஆத்மிகா! என்ன நடந்தது?

மீசையை முறுக்கு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் ஆத்மிகா. இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தங்கியிருந்த ஓட்டலில் பேய் இருப்பதாக நடிகர் சந்தீப் கிஷன் வதந்தி பரப்பிவிட, அதை அறிந்த நடிகை ஆத்மிகா ஓட்டல் ஊழியர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாராம்.

இந்த தகவலை சமீபத்தில் நடந்த படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் சந்தீப் கூறியுள்ளார்.