Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை கஸ்தூரிக்கு நேர்ந்த கொடுமை! பின்னணி உண்மை இதுதானாம்

நடிகை கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சமூக வலைதளங்களில் அவர் எப்போதும் நாட்டு விசயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்துக்களை பதிவிட்டு வருபவர்.

டிவி சானல்களிலும் அவர் அதிரடியாக பேசிவருகிறார். அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் படம் 2 ல் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தது. இது படத்தில் ஹைலைட்டாக இருந்தது.

ஆனால் சமூகவலைதளங்களில் இவரை சிலர் வம்பிழுக்கும் படியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவரும் அதற்கு பொறுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடித்து வாங்கிய ஊதியத்திற்கு உரிய வருமானவரி செலுத்தியிருக்கிறீர்களா என கேட்க அதற்கு கஸ்தூரி நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க !

பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் ! #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் என கூறியுள்ளார்.