Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ்க்கு நடந்த ஆச்சர்யமான நிகழ்வு! அலைமோதும் கூட்டம்

நடிகை கீர்த்தி சுரேஷ் பலருக்கும் பிடித்த நடிகையாகிவிட்டார். ஒரு நேரத்தில் இவரை படத்தில் கமிட் செய்யவே யோசித்த நிலை தற்போது அப்படியே மாறிவிட்டது. தமிழ், தெலுங்கு என மிகவும் பிசியாகிவிட்டார்.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் சர்க்கார் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

அதில் அவர் மறைந்த பிரபல நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்தது. இப்படத்தில் அவருக்கு ஆடை, அணிகலன்கள் என மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் ரசிகைகள் கீர்த்தி சுரேஷ் போல டப்ஸ் மாஷ் எல்லாம் செய்து வெளியிட்டார்கள். தற்போது நடிகையர் திலகம் புடவை என துணிக்கடைகளில் புதிய புடவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்களாம்.

இதற்கும் நல்ல வரவேற்பும், விற்பனையும் கிடைத்து வருகிறதாம்.