Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை கஸ்தூரிக்கு மிகவும் பாதித்த பிரச்சனை! தர்ம சங்கடம்

நடிகை கஸ்தூரி என்றால் உடனே அனைவரும் சமூக வலைதள பிரபலம் என சொல்லிவிடுவார்கள். அந்தளவிற்கு அவரது சமூக வலைதள பக்கம் நாட்டின் பல விசயங்கள் பற்றிய சர்ச்சையான கருத்தாக தான் இருக்கும்.

இது போக டிவி நிகழ்ச்சியின் விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். அண்மையில் இவர் நடித்த தமிழ் படம் 2 வெளியானது. இதில் கவர்ச்சி நடனமாடியதை ரசிகர்கள் அவரிடமே நேரடியாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு கஸ்தூரியும் பதிலடி கொடுத்தார். அண்மையில் வட இந்தியாவின் ஆம்புலன்ஸ் இல்லாமல் ஏழை எளிய மக்கள் இறந்துபோன தங்கள் குடும்பத்தினரை கையில் சுமந்து பல கிலோ மீட்டர் பயணம் செய்வது மிகுந்த பிரச்சனையாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜாதி பிரச்சனையால் சடலத்தை தூக்க மறுத்த மனிதர்களுக்கிடையில் MLA ஒருவர் தானே அந்த பாடையை சுமந்து செல்லும் விசயம் ஆச்சர்யப்படவைத்துள்ளது. இதை கஸ்தூரியும் குறிப்பிட்டுள்ளார்.