Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சோனாலி பெண்ரேவின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா?

தமிழில் பாம்பே, காதலர் தினம் என இரண்டு படங்களில் நடித்து இங்கு பிரபலமானவர் சோனாலி. தமிழை தாண்டி ஹிந்தியில் தான் இவர் அதிக படங்கள் நடித்துள்ளார்.

கணவன், மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை அண்மையில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தார். அதன் பிறகு தன் மகனும் நோயால் எந்த பாதிப்பும் இல்லை என்று தைரியமாக இந்த செய்தியை ஏற்றுக் கொண்டதாக அவரே டுவிட்டரில் பதிவு செய்தார்.

இப்போது சோனாலி இன்று தனது தோழிகளுடன் நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார், அதில் அவர் தலையை மொட்டை அடித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆனதோடு வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.