Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.5 மணி நேரத்தில் தொகுப்பாளினி ரம்யாவுடன், சமந்தா செய்த வேலை- குவியும் பாராட்டு

பல நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த வாழ்க்கையிலும் அக்கறை காட்டி வருகின்றனர். இப்போது அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சமந்தாவை கூறலாம்.

குடும்பம், படங்கள் என இரண்டையும் சரியாக கவனித்து வருகிறார். இன்று நண்பர்கள் தினம், பிரபலங்கள் தங்களுடைய நண்பர்கள் குறித்து பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி தோழிகளான VJ ரம்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் திருப்பதி சென்றுள்ளனர்.

கீழே இருந்து மேல் திருப்பதிக்கு இருவரும் 2.5 மணி நேரத்தில் ஏறி விட்டார்களாம். இந்த தகவலை ரம்யா தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.