Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை செய்ய கூட நினைத்தேன்! காப்பாற்றியது இவர்கள்தான்..! நடிகை கஸ்தூரியின் 2 கன்பெஷன்

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஒருவர். சினிமா மட்டுமின்றி மற்ற பல்வேறு பிரச்னைகள் பற்றி அவர் கருத்து தெரிவிக்க தவறுவதில்லை.

இந்நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய கூட நினைத்தது பற்றி ட்விட்டரில் தற்போது பேசியுள்ளார் அவர்.

மேலும் பல உறவினர்கள் ஏமாற்றினாலும், பலர் முதுகில் குத்தினாலும் சில நண்பர்கள் இவர் பக்கம் இருந்தார்களாம். அவர்களுக்கு நண்பர்கள் தினத்தில் கஸ்தூரி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நெட்டிசன்கள் தான் இவரை மனஅழுத்தத்தில் இருந்து மீட்க முக்கிய காரணமாம். ட்விட்டர் வாசிகளுக்கும் கஸ்தூரி நன்றி தெரிவித்துளளார்.