Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யாவை பச்சை பச்சையாக திட்டினேன்! - காஜல் பசுபதி

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை காஜல் பசுபதி. அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் இரண்டாவது சீசனில் உள்ள ஐஸ்வர்யா பற்றி கோபமாக பேசியுள்ளார்.

"கெட்ட வார்த்தை பேசிவது பாலாஜியின் சுபாவம், நானும் பேசுவேன், ஆனால் அவர் மீது குப்பை கொட்டியது தப்பு. அந்த சீனை டிவியில் பார்க்கும்போது எனக்கு பிபி ஏறிவிட்டது. அவரை பச்சை பச்சையாக திட்டினேன்" என கூறியுள்ளார்.

காஜல் பசுபதியின் நேர்காணல் - முழு வீடியோ இதோ..