Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நாயகி சரண்யாவை கேவலமாக கூறிய ரசிகர்- ஆனால் நாயகி செய்ததை பாருங்க

பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நடிக்கும் சரண்யா மற்றும் விக்ரம் கதாபாத்திர நடிகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

அண்மையில் இவர்கள் இருவரும் லைவ்வாக ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அப்போது ஒரு ரசிகர் சரண்யா உங்களை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது என்றிருக்கிறார். அதற்கு சரண்யா மிகவும் கூலாக பிடித்திருக்கிறது என்று சிலர் கூறுவார்கள், அது வழக்கம்.

ஆனால் எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதற்கு நேரம் எடுத்து சொல்கிறார்களே அதுவே எனக்கு போதும் என்று பதில் கொடுத்துள்ளார்.

கைக்கொள்ளா அளவு பூக்கள் சொரியும் பாதையில் சில முட்களையும் கடக்க வேண்டியிருப்பதாகவே நினைத்து கொண்டு நகர்கிறேன் இந்த பயணத்தில்♥️ To those Anbu ullangal 😊🙏 thanks to one of my kanmani who edited it out of my insta Live . Whatever life throws at you! Stay strong and Just Be yourself ✌️ #betheboss ✌️ #Repost @selvarani_1 with @get_repost # ・・・ #InstaLive #SharanyaTuradi Very Politely Told off Hater... That is why people Adore 💖 you so much. அன்பின் வழியில்... @insta_shara 💖💖

A post shared by SHARANYA TURADI (@insta_shara) on