Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் என்னை அறிந்தாலை தொடர்ந்து கவுதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா- ஹீரோ யாருரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

என்னை அறிந்தால் படம் அஜித்திற்கு ஒரு மாற்றத்தை தந்ததோ இல்லையோ கவுதம் மேனனுக்கு நல்ல விளம்பரத்தை தந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக கவுதமின் பிடித்தமான நடிகை திரிஷா மட்டுமில்லாமல் அனுஷ்காவும் நடித்திருந்தார்.

இரண்டு நடிகைகள் இருந்ததால் தனது நடிப்பு சரியாக வெளிபடவில்லை என கருதிய அனுஷ்காவிற்கு கவுதம் மறுபடியும் ஒரு சான்ஸை வழங்க இருக்கிறாராம். இவர் விண்ணைதாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பது தெரிந்தே. இப்போது அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறாராம்.

ஆனால் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் படத்தின் தலைப்பை கூட விண்ணைதாண்டி வருவேன் என மாற்றவும் யோசித்து வருகிறார்.