Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனாதை ஆனதை போல உணர்கிறேன்! - கலைஞருக்காக பிரபல நடிகை உருக்கம்

கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நலகுறைவால் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். மிகப்பெரிய தலைவரின் மறைவுக்கு இந்தியா முழுவதும் இருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பு கருணாநிதி இறந்தது பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். "நான் அனாதை போல உணர்கிறேன்" என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு மாதத்திற்கு முன் கலைஞருடன் அவர் எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.