Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதிலும் அதிமுக தோற்கும், பிரபல நடிகை கோபக் கருத்து

கருணாநிதி மக்கள் பணி தாண்டி சினிமா உலகத்திற்கும் நிறைய தொண்டு ஆற்றியுள்ளார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த சினிமா உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது நடிகை குஷ்பு காலையே கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றார், அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

அதை தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நான் அனாத ஆனது போல் உள்ளது’ என டுவிட் செய்துள்ளார். அது மட்டுமின்றி மெரீனாவை கருணாநிதி பிடித்தே தீருவார், இதிலும் அதிமுக தோற்கும் என்று கூறியுள்ளார்.