Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை.. நயன்தாரா கலைஞர் பற்றி அறிக்கை

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் நயன்தாரா. இவர் இன்று நடந்த கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஏன் கலந்துகொள்ளவில்லை என விளக்கம அளித்து நயன்தாரா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளியூரில் ஷூட்டிங்கில் இருப்பதால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். மேலும் கலைஞரை இழந்து வாடும் தொண்டர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளர்.