Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லண்டனில் இந்திய அணியுடன் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா இருக்கும் போட்டோ - வறுத்தெடுத்த ரசிகர்கள்

தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.

இந்நிலையில் நேற்று இந்திய அணி அங்குள்ள High Commission of India சென்றபொது அணியின் கேப்டன் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மாவையும் கூட்டிசென்றுள்ளார். போட்டோவும் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

வேறு எந்த அணி வீரரும் மனைவியையோ, காதலியையோ அழைத்து வரவில்லை - காரணம் வீரர்கள் யாரும் கவனம் சிதற கூடாது என குடும்பத்தினரை இங்கிலாந்திற்கு அழைத்து வரவேண்டாம் என BCCI போட்ட கண்டிஷனால்.

ஆனால் கோலி மட்டும் அனுஷாவுடன் முதல் வரிசையில் நின்று போஸ் கொடுத்ததை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.