Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷுட் நடத்திய ஜனனி- உள்ளே பாருங்க

சீரியல் நடிகைகள் தான் இப்போது மக்களின் மனதில் அதிகம் இடம் பிடித்திருப்பவர்கள் என்றே கூறலாம். அன்றாடம் மக்களின் வாழ்வில் அவர்களும் வாழ்கிறார்கள்.

அப்படி மௌன ராகம். செம்பருத்தி போன்ற ஹிட் சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் ஜனனி. இவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வித்தியாசமான லுக்கில் நிறைய போட்டோ ஷுட் நடத்தியும் வருகிறார்.

அண்மையில் அவர் புதிய லுக்கில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சாதாரண பார்த்த ஜனனி இப்போது வித்தியாசமாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.