Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையில் சிக்கிய போட்டோ.. அட்டைப்படத்திற்காக நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நடிகைகள் என்றாலே அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம் தான். சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடும், ஆனால் ஒரு சில புகைப்படங்கள் நடிகைகளை சர்ச்சைகளில் சிக்கவைத்துவிடும்.

அப்படி ஒரு நிலைமை தான் தற்போது நடிகை கீர்த்தி சனோனுக்கு வந்துள்ளது. அவர் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தினர். அவர் பின்னணியில் ஒரு ஒட்டகச்சிவிங்கி தொங்கிக்கொண்டிருப்பது போல காட்சி இருந்தது.

அந்த புகைப்படம் வெளியானதும் நெட்டிசன்கள் கீர்த்தி சனோன் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் அந்த மாத இதழ் இது பற்றி விளக்கம் அளித்துள்ளது. "அந்த ஒட்டகச்சிவிங்கி பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒன்று. அது தொங்கவில்லை.. முதுகில் பலூன் கட்டி பறக்கிறது" என அவர்கள் போட்டோஷூட் கான்செப்ட் பற்றி விவரித்துள்ளனர். இருப்பினும் ட்ரோல் செய்பவர்கள் இவர்களை விடவில்லை.

“I’m not someone who gets angry easily, but when I read about atrocities against women, it really upsets me.” Meet our cover girl @kritisanon being her candid self in our August issue.✨ PS: Aynhoe Park features taxidermy, hundreds of years old, most from museums. Taxidermy is the art of preserving an animal that died of natural causes, for academic purposes. The giraffe featured here is floating (not hanging, heavens no!) with balloons on its back. An art installation, in what is possibly one of the eclectic yet most majestic mansions in the world. PPS: Cosmo loves, no, is obsessed with animals. We were, possibly, the first magazine in India to ban the featuring of fur, three years ago. No animals were harmed before, during, or after this shoot. We may be guilty of watching too many puppy videos during work hours, though. Photograph: @andrewwoffinden; styling: @zunailimalik; hair: @aasifahmedofficial; makeup: @adrianjacobsofficial using @facescanada; location courtesy: @aynhoepark; production: @viennafilms Kriti is wearing - high neck top, @hm; pants, @431_88; stilettos, Red Label Collection, @bata.india; necklace: @swarovski #KritiSanon #OnlyInCosmo #CosmoIndia

A post shared by Cosmopolitan India (@cosmoindia) on