Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பில்லா 2 ஹீரோயினின் காதலர் இவர்தானம் - அவரே வெளியிட்ட புகைப்படம்

அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நடித்திருந்தவர் பார்வதி ஓமனக்குட்டன். இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்று, உலக அழகி போட்டியில் இறுதி வரை சென்றவர்.

அவர் தற்போது தன் காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் பெயர் ரோனக் ஷா. அவர் பற்றிய மேலும் விவரங்கள் எதுவும் சரியாக தெரியாத நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது.

தற்போது பார்வதி கைவசம் எந்த படமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No caption, JUST LOVE ❤️😘 @ronaks1111

A post shared by Parvathy Omanakuttan (@parvathyo13) on