Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் சினிமாவின் முதல் 10 கோடீஸ்வர நாயகிகளின் பட்டியல்- முதல் இடத்தில் இவரா?

இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால் பாலிவுட் சினிமா படங்களில் அதிக பிரம்மாண்டங்கள் இருக்கும். ஒரு பாடலுக்கே பெரிய செலவு செய்வார்கள், சில விஷயங்களை பார்த்து ரசிகர்கள் வியந்திருக்கிறார்.

அப்படி பாலிவுட் சினிமாவில் நடித்து இப்போது கோடீஸ்வர நாயகிகள் பலர் இருக்கிறார்கள்.

அதில் முதல் 10 இடத்தில் எந்தெந்த நடிகைகள் இருக்கிறார்கள், எவ்வளவு சொத்துக்கு சொந்தகாரராக இருக்கிறார்கள் என்ற பட்டியலை பார்ப்போம்.

  • தீபிகா படுகோனே- 45 மில்லியன் டாலர்
  • பிரியங்கா சோப்ரா- 40 மில்லியன் டாலர்
  • ஐஸ்வர்யா ராய்- 35 மில்லியன் டாலர்
  • மாதுரி தீக்ஷித்- 35 மில்லியன் டாலர்
  • ப்ரீத்தி சிந்தா- 30 மில்லியன் டாலர்
  • வித்யா பாலன்- 27 மில்லியன் டாலர்
  • அனுஷ்கா ஷர்மா- 25 மில்லியன் டாலர்
  • சோனம் கபூர்- 15 மில்லியன் டாலர்
  • சோனாக்ஷி சின்ஹா- 15 மில்லியன் டாலர்
  • கங்கனா ரானட்- 10.5 மில்லியன் டாலர்