Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு நாளுக்கு மட்டும் இவ்வளவா? சின்னத்திரை சீரியலில் டாப் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நடிகை

சினிமா துறையில் உள்ள டாப் நடிகர் நடிகைகளுக்கு எப்போதும் கோடிகளில் சம்பளம் இருக்கும். ஆனால் டிவி சீரியல் நட்சத்திரங்களுக்கு வரவேற்பை பொறுத்து ஒரு எபிசோடுக்கு இவ்வளவு என சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அப்படி பிக்பாஸ் 11வது சீனில் பங்கேற்ற நடிகிய ஹினா கான் தற்போது நடிக்கவுள்ள Kasauti Zindagi Kay reboot சீரியலுக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிறாராம்.

ஒரு எபிசோடுக்கு அவருக்கு 2.25 லட்சம் ரூபாய் சம்பளமா அளிக்கப்படுகிறதாம். அப்படியானால் இந்தியாவிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை இவராகத்தான் இருப்பார்.