Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக சம்பளத்திற்காக இப்படியா? எதற்கும் துணிந்த ரெஜினா

நடிகை ரெஜினா என்னதான் பல தமிழ் படங்களில் நடித்தாலும் அதுவும் அவருக்கு அதிகம் கைகொடுக்கவில்லை.

கடைசியாக அவர் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பீச் பாடல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே செம ஹிட் ஆனது.

இந்நிலையில் ரெஜினா அடுத்து ஒரு படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம். வழக்கமாக ரோலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்றால் தான் நடிகைகள் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ரெஜினா இந்த படத்தில் அதிக சம்பளம் தருவதாக கூறியதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.