Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைத்தளத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், நீங்களே பாருங்கள்

பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது ஒரு படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வேண்டும். இதில் சில கிண்டல் செய்யப்பட்டு அந்த படங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்.

அப்படி சமீபத்தில் நீயா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இப்படம் பாம்பை மையப்படுத்தி எடுக்கப்படுகின்றதாம்.

இதில் பாம்பாக வரலட்சுமி, லட்சுமி ராய், கேத்ரின் நடித்துள்ளனர், இவர்களின் பர்ஸ்ட் லுக் தினமும் ஒன்றாக வெளிவந்தது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ‘இது உண்மையாகவே பாம்பு படம் தானா?, என்ன எல்லாம் கிளாமர் ஸ்டில்லாக வருகின்றதே’ என கலாய்த்து வருகின்றனர்.