Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல மாடல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சினிமா மற்றும் மாடலிங் துறையில் இருப்பவர்கள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல மாடல் Anam Tanooli தன் வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 26 வயதாகும் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அவரது உடலை Lahore General Hospitalக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அவர் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் சமீபத்தில் தான் இத்தாலியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

உடற்கூறு ஆய்வறிக்கை வந்தால் தான் அவர் இறப்பில் எதாவது மர்மம் இருக்கிறதா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.