Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உள்ளாடையுடன் மட்டும் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத்

தீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஒரே நேரத்தில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களில் அவர் நடிக்கிறார்.

தமிழில் எப்போதும் சாதாரணமாக நடிக்கும் அவர் தெலுங்கு சினிமாவில் மட்டும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மிககிளமராக நடிக்கிறார்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் தற்போது மிக கவர்ச்சியாக உள்ளாடையுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது பழைய புகைப்படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

"Turn ur dreams into reality !! ❤️ " என அவர் அந்த புகைப்படம் பற்றி ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Turn ur dreams into reality !! ❤️ #throwback @maxim.india

A post shared by Rakul Singh (@rakulpreet) on