Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நேரத்தில் விஜய், அஜித் படம் வந்தால், எதற்கு செல்வீர்கள்? சமந்தா கூறிய கலக்கல் பதில்

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழை விட தெலுங்கில் தான் கொடிக்கட்டி பறக்கின்றார், அதனாலேயே தெலுங்கு ஹீரோ நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் யு-டர்ன் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டார், அதில் அவரிடம் ‘ஒரே நாளில் விஜய், அஜித் படம் வந்தால், எதற்கு செல்வீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு சமந்தா ‘நான் வீட்டிலேயே இருந்துக்கொள்வேன், எதற்கும் செல்ல மாட்டேன்’ என்று பதில் அளித்து எஸ்கேப் ஆகிவிட்டார்.