Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீமராஜாவில் கீர்த்தி சுரேஷ், எந்த காட்சியில் வருகிறார் தெரியுமா?

சீமராஜா படம் நாளை பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்கில் ரிலிஸாகும் படம்.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார், அது மட்டுமின்றி படத்தில் ராஜா போஷன் வருகின்றது, இது அனைவருக்கும் தெரியும்.

இதில் ராணியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார் என்ற செய்தி கசிந்துள்ளது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கெஸ்ட் ரோல் வருவது உறுதியாம்.