Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையின் அப்பாவிடம் மகள் சுய இன்பம் அனுபவித்தது குறித்து கேட்டு அசிங்கப்பட்ட ரசிகர்

பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை ஸ்வேரா பாஸ்கரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவர் சமீபத்தில் நடித்த ஒரு படத்தில் சுய இன்பம் அனுபவிப்பது போல் நடித்திருந்தார், இந்த காட்சி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுக்குறித்து ரசிகர் ஒருவர் ஸ்வேரா பாஸ்கரின் தந்தையிடம் இவரின் புகைப்படத்தை மென்ஷன் செய்து இதுக்குறித்து விளக்குங்கள் என்றார்.

அதற்கு ஸ்வேரா ‘அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான், நீங்கள் இதை நேரடியாகவே என்னிடம் கேட்டு இருக்கலாம், அதை படத்திற்காக நான் நடித்தேன், ஏனென்றால் நான் ஒரு நடிகை.

ஆனால், இதை என் தந்தையிடம் கேட்பது உங்கள் வீரம் அல்ல’ என்று அவர் கூறினார், இதற்கு மற்ற ரசிகர்களிடம் இருந்து பெரும் ஆதரவு ஸ்வேராவிற்கு கிடைத்து வருகின்றது.