Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன்னி லியோன் திடீரென்று சென்னை வந்தது ஏன் தெரியுமா? இதற்காக தானாம்

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சி நடிகை. இவர் இன்று திடீரென்று சென்னைக்கு விசிட் அடித்தார்.

சன்னி லியோன் சென்னை வருகின்றார் என்றால் கூட்டம் கூடியிருக்கும் அல்லவா? ஆனால், இவர் வந்ததே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இவர் எதற்கு வந்தார் என்றால், தான் நடித்த KarenjitKaur என்ற வெப் சீரிஸை இங்கு பிரபலப்படுத்த தான் வந்தாராம்.

மேலும், இந்த சீரிஸ் இவரின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.