Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா ராஜேஸ் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு, எதற்காக தெரியுமா? இதோ

ஐஸ்வர்யா ராஜேஸ் இன்று தமிழ் தெரிந்து நன்றாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ் ஒரு பேட்டியில் தான் ஆரம்பத்தில் நடிக்க வந்தது குறித்து பேசியுள்ளார், அதில் தான் முதன் முதலாக ஒரு டிவி ஷோவில் கலந்துக்கொண்டது பற்றியும் தெரிவித்துள்ளார்.

அப்போது ஒரு நாளை ரூ 1500 முதல் ரூ 2000 வரை சம்பளம் பெற்றதாகவும், அதுவும் மாதத்தில் 10 நாட்கள் தான் வேலை இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் அடுத்து வடசென்னை மற்றும் கனா ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.