Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த ஆசை வந்தால் மட்டுமே திருமணம் செய்வேன்! காதலர் பற்றி வெளிப்படையாக பேசிய டாப்ஸி

நடிகை டாப்ஸி பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ என்பவரை காதலித்துவருகிறார். அவருடன் நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சமீபத்தில் வதந்தி பரவியது.

இந்நிலையை சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் திருமணம் பற்றி பேசியுள்ளார். "இப்போதைக்கு திருமணம் இல்லை. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வருகிறதோ அப்போது தான் திருமணம் செய்துகொள்வேன்."

"பிடித்த ஒருவருடன் இருப்பதற்கு திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அனலை திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்" என கூறியுள்ளார் டாப்ஸி.