Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுக்கையறை விஷயத்தை இப்படியா வெளிப்படையாக பேசுவது! சோனம் கபூர் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கும் கடந்த மே மாதம் அவரது காதலர் ஆனந்த் அஹுஜாவுடன் திருமணம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சோனம் கபூர் கணவர் பற்றியும் படுக்கையரையில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

என் கணவர் படுக்கையறையில் கிரியேட்டிவ்வாக இருக்கமாட்டார் என கூறியுள்ளார் சோனம் கபூர். மேலும் கணவர் முதலில் அவரிடம் ப்ரொபோஸ் செய்த போது கையில் ரிங் கூட இல்லையாம்.