Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா! விருது விழாவுக்கு ஸ்ரேயா அணிந்து வந்த உடையை பாருங்கள்

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றவர். அவருக்கு சென்ற மார்ச் மாதம் தான் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் ஏன் இந்த கவர்ச்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

36 வயதாகும் அவர் அடுத்து தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் அவர் நடித்துள்ள நரகாசூரன் படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.