Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசன் சோப் விளம்பரத்தில் சமந்தா நடித்த போது எப்படியிருந்தார் தெரியுமா? இதை பாருங்க

சமந்தா இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து தான் வந்துள்ளார்.

சென்னை பொண்ணு, இன்று தென்னிந்தியாவிலேயே முன்னணி நடிகையானது, ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்து தான்.

ஆம், சமந்தா நமக்கே தெரியாமல் பல பேமஸ் விளம்பர படங்களில் நடித்துள்ளார், அதில் மிகமுக்கியமாக அரசன் சோப் விளம்பரத்தில் சமந்தா கூட்டத்தில் ஒருத்தராக நடித்துள்ளார். இதை பார்க்கையில் தற்போது அவருடைய வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது.