Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையால் தீக்குளித்து இறந்த இயக்குனரின் கடைசி ஃபேஸ்புக் போஸ்ட் இதுதான்

சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிரான தனது கருத்தை வெளியிட்டிருந்தவர் நடிகை நிலானி. பயங்கர ஹாட்டாக பேசப்பட்ட அந்த விஷயத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இவர் சமீபத்தில் காந்தி லலித்குமார் என்ற உதவி இயக்குனர் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதை அறிந்த காந்தி அவமானம் தாங்காமல் மனமுடைந்து தீக்குளித்து இன்று இறந்தார். இச்சம்பவம் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காந்தி லலித்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கடைசியாக போட்டிருந்த போஸ்ட்கள் பயங்கர பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன.

அவர் காதல் வலியை சொன்ன பல வசனங்களை மியூசிக்கலி வீடியோ செய்தும் பதிவிட்டுள்ளார்.

கடைசியாக காந்தி கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை என்று தத்துவமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.