Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலனை ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய நிலானி - 2 குழந்தைகளுக்கு தாயா! திடுக்கிடும் தகவல், முதல் கணவர் யார்?

தூத்துக்குடி சம்பவத்தில் போலீசாருக்கு எதிராக பேசி புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளிவந்தவர் சின்னத்திரை நடிகை நிலானி.

இவர் லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக போலீஸில் புகார் கொடுத்தார். அடுத்த நாளே லலித்குமார் நிலானியின் பேச்சால் வருத்தம் அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உயிரிழப்பு பரபரப்பாக பேசப்பட நிலானி தலைமறைவானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நிலானி போலீஸில் ஆஜராகி, லலித்குமாரின் தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அவர் தம்மிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தார் என்றும் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் புது சர்ச்சை என்னவென்றால் நிலானி ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கும் 2 குழந்தைகள் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.