Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்கப்போவது இவர்தான்! - அடித்து சொல்லும் நடிகை ஹன்சிகா

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடந்துவரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ இன்னும் ஓரிரு வாரங்களில் முடியவுள்ளது.

இந்நிலையில் ஹிந்தியில் பிக்பாஸ் 12வது சீசன் சென்ற ஞாயிற்றுக்கிழமை தான் துவங்கியுள்ளது. அதில் யார் ஜெயிப்பார்கள் என நடிகை ஹன்சிகா தற்போது பேசியுள்ளார்.

"Kriti Varma தான் ஜெயிப்பார். இந்த முறை பிக்பாஸ் அதிக சுவாரஸ்யமாக இருக்கும்" என ஹன்சிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது நாளே ஹன்சிகா இப்படி தன் ஆதரவு யாருக்கு என அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது.