Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைக்கு நடந்த எதிர்பாராத அதிசயம்!

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை லிசா ராய். நடிகை, மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக ஆர்வல ர் என பன்முக திறமை கொண்டவர். கடந்த 2005 ல் நடைபெற்ற டொரண்டோ சர்வதேச திரை விழாவில் தன்னை accidental actor என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம். இந்த நிலையிலும் அவர் தன் நீண்ட நாள் நண்பர் ஜேசன் என்பவரை கடந்த 2012 ல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளதை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அவர் நோய்கள் நம்மை சோதித்து பார்க்கும். ஆனால் அது முடிவல்ல.

நான் ஒரு அம்மாவாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். மருத்துவ வளர்ச்சியில் ஏதாவது நன்மை நடக்கலாம். நான் ஒரு வாழும் உதாரணம். யாரும் தங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

View this post on Instagram

Courtesy @bombaytimes: ‘Lisa shared, “Every new phase of life challenges my openness and the ability to adapt with each new experience.” Lisa and Jason have named their daughters Sufi — the mystic — and Soleil — the French word for ‘sun’. They were born via surrogacy in Tbilisi, Georgia, in June. “It has been an arduous and interesting experience. Having been diagnosed with multiple myeloma (a form of blood cancer) in 2009, which requires me to be on a lifelong dose of medication, pre-empted the possibility for me to carry children myself. Fortunately, technology has progressed where there are choices and new possibilities for having children. My husband and I decided to pursue surrogacy. India was the obvious choice. We consulted a reputed fertility doctor, but a week before we could begin, India outlawed commercial surrogacy. We were crushed. While I understand the pressing need to regulate the industry and prevent exploitation of surrogate mothers, it was a case of literally throwing out the baby with the bath water. But, I was determined. My husband and I were advised we could continue the process in India and that there were ‘ways’. But we did not want to bring our children into the world under a cloud of uncertainty,” she said.’ Image @aligphoto MUH @jomakeupartist PR manager @bazinga_ent

A post shared by lisaraniray (@lisaraniray) on