Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரியாவின் ஸ்லிம் சீக்ரெட், என்னனு பாருங்க- அவங்களே சொல்லிட்டாங்க

சின்னத்திரையில் ஒரே ஒரு சீரியல் நடித்து ரசிகர்களை நடிப்பால் திணற வைத்தவர் பிரியா பவானி ஷங்கர். படங்களில் நடிக்கவே மாட்டேன் என கூறி வந்த அவர் இப்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கடைசியாக அவரது நடிப்பில் கார்த்தியில் கடைக்குட்டி சிங்கம் பட வெளியாகி இருந்தது. அடுத்து அதர்வா படத்தில் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்பட படங்கள் கமிட்டாகி வரும் அவர் போட்டோ ஷுட் எடுப்பதில் இருந்து தவறவே இல்லை.

அடிக்கடி அவர் வெளியிடும் புகைப்படங்களால் ரசிகர்கள் மயங்கி போய்யுள்ளார்கள் என்றே கூறலாம். கொஞ்சம் ஸ்லிம் ஆன பிரியா தனது டயட் குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர், சம்பாதிப்பதே சாப்பிடுவதற்கு என்ற லாஜிக்கை நம்புகிறேன், அதேசமயம் சாப்பிட்டதுக்கு ஏற்ப வொர்க் அவுட் செய்வேன்.

ஜிம்மில் தவம் கிடப்பது எல்லாம் இல்லை, 1 மணி நேரம் வரை வொர்க் அவுட் செய்வேன், ஹெல்த் டிரிங்க எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.