Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாகியுள்ள பிரபல நடிகை காவ்யா மாதவன்! வளைகாப்பு புகைப்படங்கள் இதோ

மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காவ்யா மாதவன். மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 2011ல் நிஷால் சௌத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்று, விவாகரத்தானது. பிறகு பிரபல மலையாள நடிகரான திலீப்பை கடந்த 2016ல் மறுதிருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக உள்ளாராம். இவரின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் வெளியாகியுள்ளன.